
Published in Junior Vikatan bi-weekly magazine dated Aug 29, 2009
அசல் படத்துக்கான பைட் சீனில் நடிப்பதற்கு மலேசியாவில் வாரக்கணக்கில்
காத்து கொண்டிருந்தார் அஜித் . இங்குள்ள நெருப்பு மாஸ்டர் டிமிக்கி கொடுத்து விட,
வேறு வழி இல்லாமல் மலேசியாவில் உள்ள ஸ்டண்ட் மாஸ்டரை வைத்தே நடித்து கொடுத்து விட்டாராம் அஜித். அந்த பைட் சீன் படு அமர்களமாக வர , அஜித்தின் அடுத்தடுத்த படங்களிலும் மலேசிய பைட் மாஸ்டரே இடம்பெறப் போகிறாராம் .
2 comments:
Thala rocks.........
THALA POLA VARUMA?
Post a Comment